ஆரைக்கும் புளியாரைக்கும் அத்தனை மகத்துவமா?
  • 11 days ago
புளியாரைக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, சீரகம், மாசிக்காய், அதிமதுரம், செவ்விளநீர், பால், நெய் போன்றவற்றின் உதவியோடு சித்த மருத்துவ முறைப்படி காய்ச்சித் தயாரிக்கப்படும் நெய் வடிவிலான ‘புளியாரை நெய்’ எனும் மருந்து சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல், மயக்கம், சில பித்த நோய் அறிகுறிகள் போன்றவற்றுக்கு பரிகாரம் தரக்கூடியது.
Recommended