மகப்பேறு காலத்தில் கணவருக்கும் விடுப்பு! தனிச் சட்டம் இயற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை!

  • 10 months ago
மனைவியின் பிரசவ காலத்தின் போது கணவருக்கு விடுமுறை அளிக்க தனிச் சட்டம் உருவாக்குவது அவசியம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

Recommended