J Deepa வாரிசானது எப்படி... சட்டம் சொல்வது என்ன? | Deepak | Jayalalithaa

  • 4 years ago
ஜெயலலிதா இறந்த பின் அரசியல் களேபரங்கள் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு முடிவுக்கு வந்தன. ஆனால், ஆஸ்தி சண்டைகள் மூன்று ஆண்டுகள் கடந்து தற்போதுதான் முடிவுக்கு வந்திருக்கின்றன.

Reporter -ஜெனிஃபர்.ம.ஆ

Recommended