அங்காடித் தெரு சிந்து அகால மரணம்!

  • 10 months ago
மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அங்காடித் தெரு திரைப்பட நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார்.

Recommended