‘பிக் பாஸ்' விக்ரமனுக்கு எதிராகஅடுத்து களமிறங்கிய தனலட்சுமி!

  • 10 months ago
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரும், அசீமின் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவருமான தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விகரமனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் "கலப்படமான நல்லவனா இருக்கிறதை விட, சுத்தமான கெட்டவனா இருந்துட்டு போயிடலாம் - இது ஜஸ்ட் போஸ்ட் தான்” என்று பதிவிட்டுள்ளார்.

Recommended