கடைசியில் கமலையே வச்சு செஞ்சுட்டாரே பிக் பாஸ்- வீடியோ

  • 6 years ago
கடந்த வார நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஆண்டவரையும் நடிக்க வைத்துவிட்டாரே பிக் பாஸ் என்கிறார்கள்.கடந்த வாரம் ஐஸ்வர்யா ஓவர் சீன் போட்டு அட்டகாசம் செய்தார். அந்த டாஸ்க் முடிந்தும் அவர் கத்த அதை பார்த்து கமல் ஹாஸன் கோப்பபட்டு தனது கோட்டை கழற்றி தரையில் போட்டு சட்டை கையை மடக்கினார்.அப்பா, இப்பொழுதாவது கமலுக்கு கோபம் வந்ததே என்று பார்வையாளர்கள் சந்தோஷப்பட்டனர்.


When Kamal Haasan showed his anger in the Bigg Boss 2 Tamil show, viewers were very happy. But their happiness abruptly ended after they found out that this anger scene was copied from Hindi Bigg Boss show.

Recommended