Crude Oil உற்பத்தியை குறைக்கும் Saudi Arabia, கடுமையாக பாதிக்கப்படுமா உலக நாடுகள்?

  • last year
#SaudiArabia
#Russia
#India


Saudi Arabia, the world's largest producer of crude oil, plans to further cut production. Due to this, there is a risk of rising crude oil prices in the international market.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் சவுதி அரேபியா, உற்பத்தியை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
~PR.56~ED.70~HT.74~