‘ஐயையோ, ஐஸ்வர்யா ராய்க்கும் வயசாகுமா?’ - ரசிகர்கள் அதிர்ச்சி!

  • last year
ஐஸ்வர்யா ராயின் வயது முதிர்வை பிரதிபலிக்கும் புகைப்படம் ஒன்றும் சுற்றலில் விடப்பட்டுள்ளது. அதில் முகச்சுருக்கங்களுடன், வயது முதிர்வின் அப்பட்ட தோற்றத்தோடு அவர் தென்படுகிறார்.

Recommended