Actor Rana Daggubati: நடிகர் ராணா எலும்பும், தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
  • 5 years ago
பாகுபலி படத்தில் கும்மென்று இருந்த ராணாவை தற்போது பார்ப்பவர்களால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. காரணம் மனிதர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார். அவர் உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வேணு உடுகுலா இயக்கி வரும் விரத பர்வதம் 1992 படத்திற்காக தான் இப்படி ஒல்லிக்குச்சியாகியுள்ளார். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

#RanaDaggubati
#Bahubali
#Prabhas
#NTR
Recommended