79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையான ‘காட்ஃபாதர்’

  • last year
முதல் மனைவி வாயிலாக பிறந்த மகள் ட்ரேனா(51) மற்றும் மகன் ரஃபேல்(46) ஆகியோரால், ஏற்கனவே பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவாகி இருப்பவர் ராபர்ட் டி நீரோ. இந்த பேரக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் வகையில், தன்னுடைய புதிய வாரிசையும் ராபர்ட் 7வதாக வெளியிட்டிருக்கிறார். முந்தைய 3 மனைவியர் வாயிலாக தலா 2 வாரிசுகளை பெற்ற ராபர்ட் நீரோ, 7வது குழந்தையின் தாய் குறித்தான தகவலை ஏனோ ரகசியமாக வைத்திருக்கிறார்.

Recommended