கொரோனாவுக்கும் இளம் வயது மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா? - மத்திய சுகாதார அமைச்சர் பதில்

  • last year
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கும், சமீபத்திய மாரடைப்புகளுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய அரசாங்கம் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.