போஸ்ட்டரிலும் மாஸ் காட்டுவது எந்த ரசிகர்கள் தெரியுமா ?

  • last year
#Kamadenutamil தொடங்கியது #அஜித் , #விஜய் #ரசிகர்களிடையே #போஸ்டர் #யுத்தம் போஸ்ட்டரிலும் மாஸ் காட்டுவது எந்த ரசிகர்கள் தெரியுமா ?

விஜய்யின் #வாரிசு, அஜித்தின் #துணிவு - இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்காக ஒரே சமயத்தில் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸாகிறது. இது இரண்டு ஹீரோக்களின் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் நிலையில், மதுரையில் இரண்டு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill

Recommended