ஏன் அஜித், விஜய், சூர்யாவை இயக்கவில்லை? - சுசீந்திரனின் பதில்!

  • 7 years ago
விஜய் சாரை ஒரு முறை சந்தித்தேன். கதை கேட்கிறேன் என்றார். ஆனால் இது வரை கேட்கவில்லை. அஜீத் சாருக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி கதை சொல்ல அபாயின்மென்ட் கேட்டேன். இதுவரை கொடுக்கவில்லை என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Director Suseenthiran said that Vijay once asked him to narrate a story but never allotted time for it and he is yet to get an appointment from Ajith.

Recommended