#பிள்ளையாரின் தந்தை யார்? #பிள்ளையார், #கணபதி, #வினாயகர் வேறு வேறு !! #பதினெண்சித்தர்கள் கூறும் பெருண்மை!!! #Pillaiyaar, #Vinaayagar, #Ganapathi/#Ganesh are Different : Pathinen #Siddhars' Secrets

  • last year
#பிள்ளையாரின் தந்தை யார்? #பிள்ளையார், #கணபதி, #வினாயகர் வேறு வேறு !! :: #பதினெண்சித்தர்கள் கூறும் பெருண்மை!!!
WHO IS FATHER OF #GANESHA? Pillaiyaar, Vinaayagar, Ganapathi/#Ganesh are Different : Pathinen Siddhars' Secrets
: 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அருளியது

#நந்தி தேவரின் மகன்தான் பிள்ளையார்!!
நந்தியின் மகனை, மண்ணுலகில் முதன்மை பெற்ற கடவுளாக பிள்ளையார், கணபதி, வினாயகர் என மும்மூர்த்திகளாக #ஆதிசிவன் உருவாக்கினார்.
பிள்ளையார், கணபதி, வினாயகர் மும்மூர்த்திகள்
1) பிள்ளையார் : #யானை தலை #மனித உடல்
துவாபரயுகத்தில் வியாசர் பாரத கால நிகழ்ச்சிகளை சித்தர் கருவூறார் வழிவந்தவாரன சித்தர் தன்வந்தரி, தமது மந்திற வலிமைனால் பிள்ளையாரை வரவழைத்து ஏட்டில் எழுதுமாறும் செய்தார் என்றொரு குருபாரம்பரியச் செய்தி இருக்கின்றது
2) கணபதி : மனிதத் தலை யானை உடல்
இவர் பலசிவன்களாலும், திருமால்களாலும், பிறமன்களாலும், இந்திரர்களாலும் வழிபடப்பட்டார்
3) வினாயகர் : அருவுருவம்; இரு உயிரிலும் இருந்து பிரிந்த #ஆவி, #ஆன்மா, #ஆருயிர் முக்கூட்டு
சந்தேகங்களையெல்லாம் அகற்றி நல்லத் தெளிவை கொடுக்கக் கூடியவர், வினையின் நாயகர், விநாயகர். எனவேதான் விநாயகர் சிலையின் பின்னாலும், படத்தின் பின்னாலும் சிலுவைக்குறியோ அல்லது அதன் சுருங்கிய வடிவமான சொசுதிக் சின்னமோ குறிக்கப்படுவது மரபாயிற்று.
மூன்று சதுர்த்திகள் = புத்துயிர்ப்பு நாள்
பிள்ளையார் சதுர்த்தி : சித்தரை வளர்பிறைச் சதுர்த்தி நாள் [MAY]
வினாயகர் சதுர்த்தி : தை வளர்பிறைச் சதுர்த்தி நாள் [JAN]
கணபதி சதுர்த்தி : ஆவணி வளர்பிறைச் சதுர்த்தி நாள் [SEP]
எனவே ஆண்டுக்கு மூன்று சதுர்த்திகள் உண்டு!

!!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!

=============
"சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
=============

இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)

#இமஇ #tamil #hinduism #இந்துவேதம் #ஆகமம்
#இந்துவேதமறுமலர்ச்சிஇயக்கம்
#இந்துமறுமலர்ச்சிஇயக்கம்
#siddhar #சித்தர் #thamil #Chaturthi #ganapathi #ganesh #sathurthi #sangadahara #ஸங்கடஹர #சதுர்த்தி #விநாயகர்

Recommended