விநாயகர் சதுர்த்தி : பிள்ளைகள் கொண்டாடும் விழா

  • 6 years ago
மனிதர்களின் பிறந்தநாளை கேக் வெட்டி, இனிப்புகள் கொடுத்து கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். அதை விட மேலாக ஆட்டம் பாட்டம் அமர்களத்துடன் முழுமுதற்கடவுளான பிள்ளையாரின் பிறந்தநாளை 10 நாட்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே விநாயகர் சதுர்த்தி விழா நாடெங்கிலும் தொடங்கியுள்ளது. பிரம்மாண்ட பிள்ளையார் சிலைகளை முக்கிய இடங்களில் வைத்து கணபதி ஹோமம் செய்தனர்.

The 10-days long festivities of Ganesh Utsav start today. The auspicious day marks the birth of Hindu God Ganesha and starts with the 'sthapana' of the Lord in the house, ending with 'visarjan' on the tenth day.

Recommended