2 ஆண்களுக்கு நடந்த திகில் சுடுகாட்டில் நடந்த கொடூரம் _ Ep -132 _ Wisdom Vibes

  • 2 years ago
வெவ்வேறு இடங்களில் நடந்த 2 அமானுஷ்ய திகில் நிகழ்வுகளை பற்றிய உண்மை சம்பவம். நடு இரவில் சுடுகாட்டை கடந்த இரண்டு ஆண்களுக்குநடந்த பயங்கர சம்பவத்தை பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம்.

சிறுவனின் ஆவி பழிவாங்க துடித்து, ஒரு ஆணின் உடம்பை தேர்வு செய்து அந்த ஆன்மா செய்த அட்டூழியம் பற்றிய உண்மை சம்பவம். இதை பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்.