பெங்களூரில் வாடகை வீட்டில் நடந்த பயங்கரம் _ காத்திருந்த அமானுஷ்யம் _ Ep -155 _ Wisdom Vibes

  • 2 years ago
பெங்களூர் வாடகை வீட்டில் தங்கியவர்களுக்கு காத்திருந்த பயங்கர திகில் சம்பவம். சிவப்பு நிற சேலை அணிந்து பெண் இரவு நேரங்களில் கனவுகளில் வருவது மட்டுமில்லாது நேரில் வந்து பயமுறுத்தி வைத்திருக்கிறது. கேற்பதற்கே கதிகலங்க வைக்கிறது. இது பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்.