12th Floor முழுசா காணாமபோச்சா_ _ Malaysia-வில் பயங்கரம் _ Ep 157 _ Wisdom Vibes

  • 2 years ago
மலேசியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த நம்பமுடியாத அமானுஷ்ய சம்பவத்தை பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்க இருக்கிறோம். முழுக்க முழுக்க ஆவிகளால் நிறைந்த அந்த குடியிருப்பின் ஒரு தளத்தில் பல விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அதன்பிறகு அந்த குடியிருப்பின் உரிமையாளர் அதை சரி செய்ய என்ன செய்தார். அதில் வெற்றி கண்டாரா?என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended