#karurboomi #திமுக வினர் அன்று முதல் இன்று வரை வெறும் வாக்குறுதிகள் மட்டுமே கொடுத்துள்ளனர் MRV |

  • 2 years ago
#karurboomi #newsonly #boominews #திமுக கட்சியினர் அன்று முதல் இன்றுவரை கலைஞர் கருணாநிதி முதல் மு.க.ஸ்டாலின் வரை வெறும் வாக்குறுதிகள் மட்டுமே கொடுத்துள்ளதாகவும் மக்களுக்கு எந்த திட்டங்களையும் செய்ததில்லை என்றும் கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மே தின பொதுக்கூட்டத்தில் அதிரடியாக பேசினார்.

Recommended