கோட்சே வெறும் கருவி மட்டுமே..! - மீண்டும் சூர்யாவின் சர்ச்சை பேச்சு

  • 5 years ago
சூர்யா, மோகன் லால், ஆர்யா, ஷாயிஷா ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவரவுள்ள “காப்பான் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் சூர்யா கோட்சேவை குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Recommended