குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய அமைச்சர்!

  • 2 years ago
மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அரசு இராசாசி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் முன்னிலையில் முன்னிலையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமை குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க துவக்கி வைத்தார்.