குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார் அமைச்சர்!

  • 2 years ago
கரூரில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

Recommended