400 கோடி மதிப்பு..77 கிலோ ஹெராயின்..வசமாக சிக்கிய பாகிஸ்தான் படகு | Oneindia Tamil

  • 2 years ago
குஜராத் கடற்பகுதியில் இருந்த பாகிஸ்தான் நாட்டிற்குச் சொந்தமான படகில் இருந்து சுமார் ரூ 400 கோடி மதிப்பிலான 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை இந்தியக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

Pakistani fishing boat with six crew members and carrying 77 kg of drug worth around ₹ 400 crore was caught in the Indian waters.

#Pakistan
#IndianNavy

Recommended