கணவரின் தம்பியுடன் வசமாக சிக்கிய இளம்பெண்! #Shocking

  • 4 years ago
சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (42). இவர் வீட்டிலேயே மளிகைக் கடை நடத்திவருகிறார். கடந்த 6-ம் தேதி மதியம் தனியாக கடையில் இருந்துள்ளார். மதிய நேரம் என்பதால் அந்தப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இந்தச் சமயத்தில் இளைஞர் ஒருவர் பேச்சியம்மாளின் கடைக்குச் சென்று பொருள்களைக் கேட்டுள்ளார்.

Reporter - எஸ்.மகேஷ்

Recommended