TVS Jupiter 125 Tamil Review | இந்தியாவில் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரை சில தினங்களுக்கு முன் ஓசூரில் உள்ள டிவிஎஸ் வாகன ஆலையின் டெஸ்ட் டிராக்கில் வைத்து ஓட்டி பார்த்தோம். அப்போது கிடைத்த அனுபவங்களையும், இந்த ஸ்கூட்டர் பற்றிய விரிவான தகவல்களையும் இந்த வீடியோவின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம்.