இப்படியே நல்லா லீவு விட்டுகிட்டே இருங்க.. எங்கம்மா என்ன நல்லா வெச்சு செய்து... புலம்பி தள்ளும் சிறுமி வீடியோ!

  • 3 years ago
சென்னை: பள்ளிகள் இயங்காமல் தொடர்ந்து விடுமுறை விட்டு கொண்டே இருப்பதால், மாணவர்களின் கல்வித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி ஒருவர் பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை விடுவதால் தாங்கள் பாதிக்கப்பட்டதை விடியோவில் தெரிவித்துள்ளார்.
school child emotional video viral on social media