நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. பதறாம இருங்க... புஷ்பவனம் குப்புசாமி மகள் வீடியோ மெசேஜ்!

  • 4 years ago
"எனக்கு ஒன்னும் இல்லை.. வீட்லதான் இருக்கேன்.. எல்லாரும் ஒன்னா இருக்கோம்.. நான் நார்மலா இருக்கேன்.. நல்லா இருக்கேன்.. இந்த போலி செய்தியை மட்டும் பரப்பாம, பதறாம இருங்க.." என்று புஷ்பவனம் குப்புசாமி மகள் டாக்டர் பல்லவி வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
Pushpavanam and anitha kuppusamys daughter doctor pallavi has released video and gives explanation about her fake complaint

Recommended