RR v PBKS: சேதன் சகாரியா - இதோ அடுத்த நடராஜன்! | IPL 2021

  • 3 years ago
நடராஜனைப் போலவே இவரும் வெகுகாலம் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடியவர்தான். அவரைப் போலவே காயத்தால், வறுமையால், சூழ்நிலையால் அவதிப்பட்டவர். இன்று தன் முதல் வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முத்திரை பதித்திருக்கிறார்!