சட்ட மேலவையை கொண்டுவரும் கருணாநிதியின் கனவு.. நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?

  • 3 years ago
சட்டமேலவையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் திமுக கொண்டுவர முயற்சித்தது.

The DMK has promised that action will be taken to bring in the State legislative councils soon. The DMK tried to bring in the last 2010 and 2011. But that did not happen. Because the AIADMK dissolves the dream

Recommended