கருணாநிதியின் உடல்நிலை எப்படி இருக்கிறது ? | Karunanidhi

  • 4 years ago
கடந்த மாதம் 27-ம் தேதி இரவு திடீர் ரத்த அழுத்தத்தால் கோபாலபுரம் இல்லத்திலிருந்து, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. மருத்துவர்களே ஆச்சரியமடையும் அளவுக்கு, கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இந்நிலையில் கருணாநிதி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில், அவரது உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிய, குடும்பத்தாரிடம் பேசினோம்






How is karunanidhi ?

Recommended