கருணாநிதியின் ரத்த அழுத்தம் குறைகிறது...மூச்சுத்திணறலும் இருக்கிறது..வீடியோ

  • 6 years ago
கருணாநிதியின் ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று முதல் மீண்டும் மோசமடைந்துள்ளது. கருணாநிதியின் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

Setback in Karunanidhi's health. His blood pressure level decreasing continuously. Karunanidhi family members worrying about this.

Recommended