கருணாநிதியின் திருவாரூர் வீட்டில் ஸ்டாலின் எழுதிய குறிப்பேடு

  • 6 years ago
திருக்குவளையில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்குள்ள குறிப்பேட்டில் சிறப்பு குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றுள்ளார். காலை திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

M.K Stalin writes special notes in Karunanidhi's Thiruvarur home.

Recommended