Dhoni-கிட்ட இருந்து தான் எல்லாம் கத்துக்கிட்டேன்.. அதிரடியாக ஆடிய இளம் வீரர் பேட்டி

  • 3 years ago
சையது முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக ஆடி வைரலாகி வரும் விஷ்ணு சோலங்கி தன்னுடைய ஆட்டத்திற்கு தோனிதான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Vishnu Solanki says that Dhoni is the reason behind his helicopter shot to finish the match for Baroda.