இளம் வீரர் Shubman Gill குறித்து பேசிய Jadeja | Oneindia Tamil

  • 3 years ago
இந்தியாவின் துவக்க வீரர் சுப்மன் கில், பொறுமையான வீரர்தான் என்றும் ஆனால் துவக்கத்தில் அவர் பதற்றமடைந்து விடுவதாகவும் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறிப்பிட்டுள்ளார்

Gill is very calm as a batsman -Jadeja Hails

Recommended