பானிபூரி விற்று கஷ்டம் ... ஐபிஎல்-இல் கோடீஸ்வரன் ஆன இளம் வீரர்!

  • 4 years ago
மும்பையை சேர்ந்த இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் உணவுக்கே சிரமப்பட்டாலும், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற வெறியில் இருந்தவர்.

IPL Auction 2020 : Yashasvi Jaiswal bagged a fantastic IPL deal with Rajasthan Royals