10, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

  • 3 years ago
தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

The TamilNadu Govt has decided to reopen schools for class 10th and 12th from January 19.

#SchoolReopen
#TamilNaduSchoolReopen