கொல்லிமலை மாணிக்க சித்தர் குரு பூஜை Kollimalai manikka sidthar

  • 4 years ago
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தர்கள் வாழும் கொல்லிமலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு சமாதி அடைந்தவர், இந்த மாணிக்கம்.
பலராலும் சித்தராக உணரப்பட்டவர்.
கொல்லிமலையில் உள்ள ஒசாணிக்கரையில் இவரது சமாதி கோயில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று, மாணிக்க சுவாமி கோயிலில் குருபூஜை நடைபெறுகிறது.

Recommended