காலா கட்அவுட்டிற்கு கற்பூரம் ஏற்றி பூஜை-வீடியோ

  • 6 years ago
கோவையில் காலா திரைப்படம் முதல் காட்சி காலை 8 மணிக்கு வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரத்துடன் படத்தை கண்டு மகிழ்ந்தனர். கோவையில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது . கோவை மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்பட்டது . இதற்காக காலையில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த்தின் கட் அவுட்டின் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.