பெங்களூரில் காலா படம் ஓடும் தியேட்டர்களில் கலவரம்- வீடியோ

  • 6 years ago
காலை 11 மணி முதல், பெங்களூர் உட்பட கர்நாடக தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று வினியோகஸ்தர் கனகபுரா சீனிவாஸ் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் சிலர் பெங்களூர் மல்லேஸ்வரம், மந்திரிமாலில் உள்ள தியேட்டர் ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் ஹெல்மெட்டால், தியேட்டர் ஊழியர் தலைமீது ஓங்கியடித்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

Recommended