மாங்காய் மீது லாரி ஏற்றி நூதன போராட்டம்- வீடியோ

  • 6 years ago
அரசு மாணியம் வழங்க கோரி விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி வாகனத்தை அதன் மீது ஏற்றி அழித்து போராட்டம் நடத்தினர்

வேலூர்மாவட்டம்,குடியாத்தம் சித்தூர் கேட் அருகில் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் மாங்காய் விவசாயிகள் சார்பில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் ஆந்திராவில் மாங்காய் விவசாயிகளுக்கு அரசு ஒரு கிலோவுக்கு 2. 50 காசுகள் மாணியமாக வழங்குகிறது அதே போன்று தமிழக அரசும் மாணியம் வழங்கி விவசாயிகளை பாதுகாக்க கோரி மாங்காய்களை சாலையில் கொட்டி அதன் மீது வாகனத்தை ஏற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மறியல் செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்

des: farmers demanding to provide the state Gandhi

Recommended