சாலையில் உருண்டு நூதன போராட்டம்- வீடியோ

  • 7 years ago
குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் உருண்டு உருள்தண்டம் போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டத்தில் பாதாள சாக்கடைக்காக மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் குழி தோண்டியுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றும் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பள்ளி குழந்தைகளும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் திரண்டு சாலையில் உருண்டு உருள் தண்டம் போட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

Dis : The public staged a rolling scramble for rolling up the road and the tunnel .

Recommended