மருது பாண்டியர்களின் குரு பூஜை- வீடியோ

  • 7 years ago
மருது பாண்டியர்களின் 216வது குரு பூஜையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது பாண்டியர்களின் குரு பூஜையை முன்னிட்டு கோவை ஆதினம் சிவலிங்கேஸ்வரர் தலைமையில் யாகபூஜைகள் நடத்தப்பட்டது. அதையடுத்து அப்பகுதி மக்கள் பால் குடங்களை எடுத்து வந்து மருது சகோதர்களின் நினைவிடத்தில் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனிடையில் மாவட்டத்தில் பிறப்பித்துள்ள தடை உத்தரவையும் மீறி செயல்பட்டதாக திருநாவுக்கரசர், டிடிவி தினகரன் உள்ளிட்ட 68 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Dis :On the occasion of the 216th Guru priest of Maruthi Pandiyar, the political party leaders and civilians paid homage to the evening.

Recommended