உபவாசம் உயிர் கவசம் என்றால் என்ன? நம் உடலில் நோய் கிருமிகள் அண்டினாலும் அதை எதிர்கொள்வது எப்படி, கேன்சர், கட்டியை ஏற்படுத்தும் என்சைம்களை உடைப்பது எப்படி என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்ப பிரிவின் தலைவர் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார்.