வாரே வாவ்...கைகள் இல்லாமல் விமானத்தை இயக்கும் ஒரே பெண்!

  • 4 years ago
கைகள் இல்லாதவர்கள் கால்களால் தேர்வு எழுதுவது, கார் ஓட்டுவது, முகத்தை ஷேவ் செய்துகொள்வது பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். சற்று வித்தியாசமாக, கால்களால் விமானம் ஓட்டுவதைப் பற்றிக் கேட்டிருக்கிறோமா அல்லது பார்த்திருக்கிறோமா?