ஏர்போர்ட்டிற்கு லேட்டாக வந்த பெண்.. ஓடும் விமானத்தை துரத்தி ரன்வேயில் ஓடிய அதிசயம்-வீடியோ

  • 6 years ago
இந்தோனேசியாவில் விமான நிலையத்திற்கு காலதாமதமாக வந்த பெண், விமானத்தை துரத்திக் கொண்டு ஓடிய சம்பவம் வைரலாகி உள்ளது. இந்தோனேசியின் பாலி தீவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பெண்ணின் பெயர் ஹன்னா என்று கூறப்படுகிறது.

Recommended