ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் பயணி பலாத்காரம்- வீடியோ
- 6 years ago
திருவண்ணாமலைக்கு ஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையின், கிரிவலப்பாதையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ரஷ்யாவை சேர்ந்த 21 வயது பெண்ணின் அறை கதவு, நேற்று பிற்பகல் வரை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.