மேட்சை கோலி ஜெயிச்சிருக்கலாம்… மனசை ஜெயிச்சது தோனி! #RCBvCSK

  • 4 years ago
2019 ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில் சி.எஸ்.கே-விடம் மோசமாக தோற்ற ஆர்.சி.பி, அதற்கு பெங்களூருவில் பழி தீர்க்க காத்திருந்தது. அதற்கான தருணம் நேற்று வந்தது. தோனி, பிராவோ மீண்டும் அணிக்குத் திரும்ப, சிராஜுக்குப் பதிலாக இடம்பிடித்தார் உமேஷ் யாதவ். கூடவே, ஏபிடி இஸ் பேக். டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Recommended