தோனி சிக்ஸ் அடித்தால் சந்தோசமாக உள்ளது..-கோலி
  • 6 years ago
தோனி சிக்ஸ் அடிப்பதை பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஆனால் எங்களுக்கு எதிராக அடிப்பதை பார்க்க வருத்தமாக இருக்கிறது என்று தோனியின் நேற்றைய ஆட்டம் குறித்து கோஹ்லி பேட்டி அளித்துள்ளார். நேற்று சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் நடந்த த்ரில்லிங் போட்டியில் சென்னை அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து தோனி சென்னை அணியை வெற்றி பெற வைத்தார். இதில் தோனி 34 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 7 சிக்ஸ் அடித்தார். இவரது அதிரடியால் எளிதாக 206 ரன்கள் எடுத்து சென்னை வெற்றி பெற்றது.


It's happy to see Dhoni playing like this, buy not against us says, Kohli about yesterday match. Dhoni guided CSK with his Whistle Podu swag to win the match against RCB.
Recommended