தோனி, அம்பதி ராயுடு சர்ச்சையில் செமயாக சிக்கப் போகும் கோலி, ரவி சாஸ்திரி!

  • 5 years ago
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. இந்த தோல்வி குறித்து பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விளக்கம் அளிக்க இருக்கிறார்கள்.

ravi shahtri and virat kohli to be questioned by bcci

Recommended