பிளாஸ்டிக் கழிவுகளால் இறந்த கர்ப்பிணித் திமிங்கிலம்!

  • 4 years ago
வயிற்றில் கருவுடன் இறந்து போன பெண் திமிங்கிலம் ஒன்று கடந்த வாரம் வியாழக்கிழமையன்று இத்தாலிக்கு அருகே இருக்கும் சர்டினியா என்ற தீவின் கடற்பகுதியில் கரை ஒதுங்கியிருக்கிறது. அதன் வயிற்றிலிருந்து சுமார் 22 கிலோ கிராம் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Recommended